வியாழன், 13 நவம்பர், 2008

என்னைப் பற்றி

என்னைப் பற்றி கொஞ்ச‌‌ம்…
இர‌விச‌ங்க‌ர்
பிறந்தது - 12 பிப்ரவரி
படித்தது - இளங்கலை அறிவியல் இயற்பியல் புலம், தொழில் நிர்வாகவியல் முதுகலை பட்டம்
தொழில் - இரு பரிமாண ஒளிப் படத்துறை
பொழுதுபோக்கு - இனிய இசைப் பாடல்கள் கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது
மனதிற்கு பிடித்த இடம் - மவுண்ட் அபு, இராஜஸ்தான்
சென்று ரசித்த இடங்கள் - மதுரை, பாலக்காடு, பெங்களூர், ஹைதராபாத், டில்லி, மதுரா, ஆக்ரா, பாரிதாபாத், குர்கான், ஜோத்பூர், உதய்பூர்,
மவுண்ட் அபு,
மறக்க முடியாத நிகழ்ச்சி - சென்னையிலிருந்து ஹைதராபாத் பாதயாத்திரை சென்றது


ஆங்கிலத்தில் படிக்க Read in English



கருத்துகள் இல்லை: